32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
​பொதுவானவை

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி சுண்டல் செய்து சாப்பிடலாம். இன்று சத்துக்கள் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்
தேவையான பொருட்கள் :

கருப்பு கொண்டைக்கடலை – ஒரு கப்,
சோம்பு – கால் டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று,
புதினா – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 3,
கரம்மசாலா தூள் – அரை ஸ்ஹபூன்
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை :

* கருப்பு கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்த பின் குக்கரில் போட்டு வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதனுடன் வெந்த கொண்டைக்கடலை, தேவையான உப்பு, கரம்மசாலாதூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்….

* சூப்பரான மசாலா சுண்டல் தயார்.

Related posts

கருவாடு ரசம் செய்திருக்கிறீர்களா?… இல்லைன்னா இதை படியுங்க…

nathan

தக்காளி ரசம்

nathan

க‌ணவரை முந்தானையில் முடிந்து கொள்ள‍ பெண்களுக்கு ஆலோசனைகள்

nathan

சுவையான ஸ்நாக்ஸ் கருணைக்கிழங்கு கபாப்

nathan

சுவையான பக்வீட் பக்கோடா

nathan

சுவையான ஓட்ஸ் ரவா தோசை

nathan

சீனி சம்பல்

nathan

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

nathan

நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்

nathan