30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

வாழைக்காய் பஜ்ஜி

தேவையானவை: வாழைக்காய் – 2, கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப்,  எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,     மஞ்சள் பொடி, பெருங்காயம் – சிட்டிகை, சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பேக்கிங் பவுடர் – சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: வாழைக்காயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொண்டு, நறுக்கிய வாழைக்காயை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா ஸ்வீட் சிப்ஸ்

nathan

தினை சோமாஸ்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கிரிஸ்பி பனானா

nathan

செய்வது எப்படி உருளைக்கிழங்கு கார குழம்பு

nathan

முட்டைகோஸ் செட் ரொட்டி

nathan

எப்படி சுறா புட்டு செய்வது?

nathan

மணக்கும் மாலை நேர நொறுவை! – மசாலா கடலை

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan

சிறுதானிய கார குழிப்பணியாரம் செய்முறை விளக்கம்

nathan