32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
சைவம்

பிர்னி

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி – 1/2 கப்,
சர்க்கரை – 1 கப்,
பால் – 1 லிட்டர்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 2,
குங்குமப்பூ – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு தண்ணீரை வடித்து, மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடாயில் பாலை ஊற்றி கொதித்ததும், அரிசியை சேர்க்கவும். அரிசி பாதி வெந்ததும் சர்க்கரை சேர்த்து திக்கான பதத்திற்கு வரும்வரை கிளறி விடவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து, பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, சில்லென்று அலங்கரித்து பரிமாறவும்.

Related posts

வெஜ் பிரியாணி

nathan

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

nathan

சுண்டைக்காய் குழம்பு

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan

தயிர்சாதம் & ஃப்ரூட்

nathan

காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை

nathan

ருசியான சாமை சாம்பார் சாதம்

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan