29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

அவல் வேர்க்கடலை பக்கோடா…

தேவையான பொருட்கள்:

அவல் – 200 கிராம்
கடலை மாவு – 100 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை – 50 கிரால்
மிளகாய்த்தூள் – 1 மேஜை கரண்டி
பெருங்காயம் – 1 மேஜை கரண்டி
சமையல் சோடா உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – 1/4 லிட்டர்
உப்பு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் நறுக்கியது – 2

செய்முறை:

அவலை சுத்தம் செய்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையையும் அரிசிமாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், பெருங்காயம், சமையல் சோடா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.

அடிப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்தமாவை கிள்ளிப்போட்டு, கரகரப்பாக பொரிந்ததும் எடுத்தால் அவல் வேர்க்கடலை பக்கோடா ரெடி. நல்ல மொரு மொருவென்று இருக்கும் இவை மாலை வேளைக்கு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்.

Related posts

ஈஸியான ரவா பொங்கல் செய்ய…

nathan

பனீர் காளான் சீஸ் மிக்ஸ்

nathan

சில்லி கொத்து சப்பாத்தி

nathan

சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி

nathan

அதிரசம் என்ன அதிசயம்?

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

nathan

சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி

nathan

சத்தான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம்

nathan

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

nathan