31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

இளநீர் ஆப்பம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து – கால் கப்
இளநீர் – 1 கப்
ஈஸ்ட் – ஒரு ஸ்பூன்
பால் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும். பின்னர், ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக சுட்டு எடுக்கவும். சுவையான இளநீர் ஆப்பம் ரெடி.

Related posts

அரைத்து செய்யும் பஜ்ஜி

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்…!

nathan

மைதா பரோட்டா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்

nathan

ஜாலர் ரொட்டி

nathan

கோதுமை வெஜ் ஸ்டஃப் கொழுக்கட்டை

nathan

மாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்

nathan

சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan