27.1 C
Chennai
Saturday, May 24, 2025
பழரச வகைகள்

ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ

 

ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ

Description:

Mango-Smoothie-Surprise

இந்த மென்மையான மற்றும் எடை இழப்பிற்கான ஸ்மூத்தீ உங்கள் வயிற்றின் தொப்பையை குறைப்பதோடு, இதன் அருமையான சுவையானது உங்களை திருப்திபடுத்தும் வகையில் உள்ளது. இதை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் பின்வருமாறு:

மாம்பழ துண்டுகள் – ¼ கப்
நன்கு பிசைந்த அவகெடோ பழம் – ¼ கப்
கொழுப்பு இல்லாத வெண்ணிலா தயிர் – ¼ கப்
மாம்பழ ஜூஸ் – அரை கப்
புதிய எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – 6
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்கு மிருதுவாகும் வரை அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி டம்பிளரில் ஊற்றி பரிமாறும் முன் ஒரு துண்டு மாம்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரி சேர்த்து பரிமாறவும்

Related posts

பைனாப்பிள் ஜூஸ்

nathan

வாழைத்தண்டு மோர்

nathan

சூப்பரான பப்பாளி இஞ்சி ஜூஸ்

nathan

சுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும் முறை

nathan

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

நுங்கில் செய்திடலாம் வகை வகையான பானங்கள்!

nathan

சீதாப்பழ மில்க்ஷேக்

nathan

மாம்பழ பிர்னி

nathan

மசாலா மோர் செய்ய வேண்டுமா….

nathan