36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு

நீங்கள் போகும் வழியில் ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டி போக சொன்னால் .. அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள். காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால் ஒரு பெரிய ரவுடி கும்பலே உள்ளது.
ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு
இவர்கள் இதுபோல் குழந்தைகளை கூட்டிவரும் பெண்களை கடத்தல், விபச்சாரம் மற்றும் கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது இப்போது ஒரு புதிய டெக்னிக் ஆகியுள்ளது. எனவே பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க போலீஸ் இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம் கருதி வெளியிட்டுள்ளார்கள் பாதுகாப்பு சம்மந்தமான இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம். பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை.
மேலும் பெண்களின் இரக்க குணத்தை பயன்படுத்தி கொண்டு அவர்களை படு குழியில் தள்ள ஆண்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே பெண்களே எங்கே சென்றாலும் பாதுகாப்போடும், விழிப்போடும் இருங்கள்.

Related posts

இணைய காதலில் சிக்கும் பெண்கள் தப்பிக்க என்ன வழி?

nathan

பெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறு

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஐஸ்வாட்டர் அருந்துவதால் ஆண்மை தற்காலிகமாக குறைவடைவது உண்மையா??

nathan

பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா

nathan

ஆண்களின் ஆசையை அதிகரிப்பதில் பெண்களின் ஆடைக்கு முக்கிய பங்குண்டு

nathan

இதோ எளிய நிவாரணம்! நீராவி பிடிப்பதால் நுரையீரலில் உள்ள சளியை நீக்க முடியுமா…?

nathan

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்னென்ன….தெரிஞ்சிக்கங்க…

nathan

கர்ப்பப்பை புற்றுநோயின் தாக்கம்

nathan

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

nathan