sl4124
சிற்றுண்டி வகைகள்

கொள்ளு சிமிலி உருண்டை

என்னென்ன தேவை?

கொள்ளு – 1 கப்,
வெல்லம் – 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கொள்ளை கடாயில் நன்கு வறுக்கவும். நன்கு பொரிந்து வந்தவுடன் நன்கு ஆற விடவும். வெல்லத்தை நன்கு பொடி செய்யவும். அதில் ஏலக்காய்த் தூளை சேர்க்கவும். வெல்லப்பொடி மற்றும் வறுத்த கொள்ளை மிக்ஸியில் பொடிக்கவும். பொடித்த கலவையில் உருண்டைகள் செய்து வைக்கவும். கொள்ளில் உள்ள எண்ணெய் பசை உருண்டை செய்ய போதுமானது. நெய் சேர்க்க தேவையில்லை.sl4124

Related posts

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan

சுரைக்காய் சப்ஜி

nathan

வெஜிடபிள் உருண்டை

nathan

சத்தான கார்ன் ரவை கிச்சடி

nathan

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்…. மிகவும் பிடிக்கும்

nathan

சிக்கன் வடை………..

nathan

ராகி முறுக்கு: தீபாவளி ரெசிபி

nathan

மசாலா பூரி

nathan