30.5 C
Chennai
Saturday, May 24, 2025
hqdefault
​பொதுவானவை

கறிவேப்பிலை தொக்கு

தேவையானவை: கறிவேப்பிலை (உருவியது) – 2 கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் (அரைக்க) – 8 (அல்லது காரத்துக் கேற்ப), புளி – எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (தாளிக்க) – 2, பொடித்த வெல்லம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கறிவேப்பிலையை கழுவி, துடைத்து உலரவிடவும். புளியை கால் கப் வெந்நீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொண்டு. கறிவேப்பிலையை அதே எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக வதக்கி எடுக்கவும். வதக்கிய கறிவேப்பிலை, ஊறிய புளி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங் காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த கறிவேப்பிலை விழுது, வெல்லம் சேர்த்து (அடுப்பை `சிம்’மில் வைத்து), 5 நிமிடம் கிளறி hqdefault

Related posts

குழந்தை வளர்ப்பில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பங்குண்டு

nathan

உங்கள் இல்லறம் நல்லறமாக இதை படிங்க

nathan

கருப்பு உளுந்து சுண்டல்

nathan

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

nathan

சீஸ் பை

nathan

சீனி சம்பல்

nathan

சுவையான ஓட்ஸ் ரவா தோசை

nathan

சுவையான உருளைக்கிழங்கு தோசை

nathan

சுவை மிகுந்த காளான் மசாலா

nathan