32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சைவம்

தனியா பொடி சாதம்

தேவையான பொருட்கள் :
தனியா – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

செய்முறை :
* வாணலியில் தனியாவை கொட்டி வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும்.
* மற்ற பொருட்களையும் அதுபோல வறுத்தெடுத்து ஆறிய பின்பு அவற்றை அரைத்து உப்பு, பெருங்காய பொடி கலந்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
* சாப்பிட விருப்பமின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு தலைசுற்றல், அஜீரண தொந்தரவுகள் இருக்கும் போது இந்த பொடியில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட வேண்டும்.
* வாரம் ஒருமுறை இதை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும்.

Related posts

சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல்

nathan

பாலக் பன்னீர்

nathan

வாழைப்பூ குருமா

nathan

கத்தரிக்காய் பொரியல் கறி

nathan

பத்திய சமையல் / கூரவு தோசை / கார சட்னி / புளி இல்லா கறி!

nathan

காளான் பொரியல்

nathan

சுரைக்காய் பால் கூட்டு

nathan

புளியோதரை

nathan

வரகு குடைமிளகாய் சாதம்

nathan