27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201610220951201424 Preventing hair fall herbal powder herbal oil SECVPF
தலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை பொடி, மூலிகை எண்ணெய்

கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை எண்ணெய், மூலிகை பொடியை எப்படி தயாரிப்பது என்பதை கீழே பார்க்கலாம்.

கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை பொடி, மூலிகை எண்ணெய்
தற்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும், சுற்றுசுழலாலும் கூந்தலில் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூந்தல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை குளியல் எண்ணெய், மூலிகை குளியல் பொடியை பயன்படுத்தி கூந்தல் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

மூலிகை குளியல் எண்ணெய் :

ஓமம் – 25 கிராம்
வெட்டிவேர் – 17 ஸ்பூன் (கட் பண்ணுனது )

இவை இரண்டையும் நல்லெண்ணெயில் (100 ml ) காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்க்கவும்.

மூலிகை குளியல் பொடி :

சீயக்காய் – 100 கிராம்
புங்கங்காய் – 50 கிராம்
வெந்தயம் – 150 கிராம்
பயத்தம் பருப்பு – 100 கிராம்
பூலாங்கிழங்கு – 100 கிராம்

இவைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும்.

* இந்த இரண்டையும் வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.201610220951201424 Preventing hair fall herbal powder herbal oil SECVPF

Related posts

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சீன மருத்துவம்!!

nathan

இயற்கை கலரிங்…

nathan

இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான காரணங்கள்! | Causes For Hair Loss

nathan

முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்க உதவும் சில டிப்ஸ்…!சூப்பர் டிப்ஸ்

nathan

ந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வர முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் திரும்பவும், முடி கருகருவென வளர ஆரம்பிக்கும்

nathan

முடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

உங்களுக்கு முடி கொட்டாம இருக்கணுமா? அப்ப ஷாம்புவ இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க.

nathan

தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!

nathan