29.2 C
Chennai
Friday, Jul 25, 2025
1432612467 2003
இனிப்பு வகைகள்

உளு‌ந்து ல‌ட்டு

தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு – 2 கப்
அரிசி – 2 தேக்கரண்டி
சர்க்கரை பவுடர் – 2 கப்
நெய் – தேவையான அளவு

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து தனித்தனியே பருப்பு மற்றும் அரிசியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் தனித்தனியாக தூளாக அரைத்து கலந்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு அது காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாகக் கொட்டி கிளறவும்.

நன்கு கிளறியதும், வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி சூடாக இருக்கும்போதே லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும்.1432612467 2003

Related posts

உருளைக்கிழங்கு ஜிலேபி

nathan

இளநீர் பாயாசம்

nathan

பூந்தி லட்டு எப்படி என்று பார்க்கலாம்.

nathan

சுகர் குக்கீஸ் வித் ஐஸிங்

nathan

மைசூர் பாகு செய்ய.!!

nathan

பால்கோவா – AMC cookware-ல் சமையல் குறிப்பு

nathan

தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி செய்வது எப்படி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

சுவையான சாக்லெட் புடிங்

nathan