6
உடல் பயிற்சி

ரஷ்யன் ட்விஸ்ட் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்

ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பிரச்சனை என்னவென்றால் அது

தொப்பை. தினமும் 20 நிமிடம் பெண்கள் தொப்பையை குறைக்க செலவழித்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து, தலை, மேல் உடல் மற்றும் கால் தரையில் படாதவாறு உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இரு கைகளையும் விரல்களால் கோத்துக் கொள்ள வேண்டும். கைகளை வலது புறமாக அசைக்கும்போது, கழுத்தை இடது புறமாகவும், கைகளை இடது புறம் அசைக்கும்போது கழுத்தை வலது புறமாகவும் திருப்ப வேண்டும். கைகள், தலையைத் தவிர மற்றும் உடலின் மற்ற எந்தப் பகுதியும் அசையக் கூடாது. தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும்.

படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். ஆனால் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.

பலன்கள் – தொப்பை கரையும். தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற சதை நீங்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.6

Related posts

ஆண்மை மிகுதிப்பட்டு, நமது கட்டுப்பாட்டுக்குள் வர தினமும் இதை செய்து வாருங்கள்….

sangika

கெண்டைக்கால் தசைகளுக்கான பயிற்சிகள்

nathan

உணவுடன் கூடிய உடற்பயிற்சி!

nathan

உடலை உறுதியாக்கும் தோப்பு கரணம்

nathan

பிராணாயாமத்துக்கான எளிய பயிற்சிகள்

nathan

40 வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்யலாமா?

nathan

உங்களது இளமையை ஏழாண்டுகள் நீட்டிக்கும், அரை மணிநேர நடைப்பயிற்சி!

nathan

குதிகால் வலியை போக்கும் எளிய உடற்பயிற்சி

nathan

ஃபிட்டான தொடைக்கு எளிய 3 பயிற்சிகள்

nathan