36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

எப்படி ரகசிய கேமராவை தெரிந்துகொள்வது….?

ஹோட்டலில் தங்கும் போது அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்க்கலாம்.

எப்படி ரகசிய கேமராவை தெரிந்துகொள்வது….?
ஹோட்டலில் தங்கும் போது அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்க்கலாம்.

பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்கநேரிடும் போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப்செய்து விட்டு அறையில் உள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்.

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.

இதைவைத்து அறையினுள் ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்.

Related posts

தீராத ஒற்றை தலைவலியால் அவதிப்படறீங்களா?… அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஆஸ்ப்ரின் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பெண்களுக்கு ஏன் சிறுநீர்க்கசிவு ஏற்படுகின்றது?

nathan

உங்கள் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் மாறும் 6 நிலைகள்

nathan

பெற்றோர்கள் குழந்தையை வழிநடத்துவது எப்படி?

nathan

அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி

nathan

தூங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா?

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan