Trisha Krishnan
பெண்கள் மருத்துவம்

30+ கடந்தவரா நீங்கள்?

30 வயதைக் கடந்துவிட்டாலே, தலையணை வைத்துப் படுப்பதைத் தவிர்த்துவிடவேண்டும். இது கழுத்துப் பகுதியில் சதை மடிப்புகள் விழாமல் தடுக்கும். முகத்துக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் சருமத்தில் சுருக்கம் வராது.

தினமும் பயத்தம் மாவு பயன்படுத்துவது முகத்தை பளிச்சென காட்டும்.

ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறை எண்ணெய்த் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பது, மாதம் ஒருமுறை வீட்டிலேயே முகத்துக்கு ‘பழ பேக்’ போடுவது என ஒரு சார்ட் போட்டு செயல்பட்டால், உடலில் சோர்வு இருக்காது. சருமம் சுருக்கம் இல்லாமல் அழகு கூடும்.
Trisha+Krishnan

Related posts

மாதவிடாய் வலியை வீட்டிலேயே குறைக்க சில அருமையான வழிகள்

nathan

மன அழுத்தத்தால் எடை கூடும்!

nathan

முப்பது பிளஸ்சில் முக்கியம்!

nathan

தாய்ப்பால் தவிர்க்காதீர்!

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்கள் பர்ஸில் இதனை வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! பணம் கொழிக்கும்!

nathan

சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம்

nathan

கருக்கலைப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை

nathan

பெண்கள் பொது இடங்களில் தவிர்க்க வேண்டிய செய்கைகள்

nathan

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika