27.9 C
Chennai
Sunday, Jun 23, 2024
21
சைவம்

வாழைக்காய் வெல்லக்கூட்டு

என்னென்ன தேவை?

சிறிதளவு பழுத்த வாழைக்காய் – 2,
புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு,
வெல்லம் – 50 கிராம்,
உப்பு – தேவைக்கு,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
வேகவைத்த பருப்பு – 1 கப்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தேங்காய், கடலைப் பருப்பு.

எப்படிச் செய்வது?

வாழைக்காயைப் பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். பின் புளிக்கரைசல், சாம்பார் ெபாடி, பருப்பு போட்டு நன்றாகக் கொதித்து, புளியின் பச்சைவாசனை போனதும், வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி வைத்து, தாளிக்க கொடுத்தவற்றை சிறிது நெய்யில் தாளித்து கொட்டவும். சாதத்திற்கு ஏற்ற சைட்டிஷ்.
21

Related posts

வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

தர்பூசணிக் கூட்டு

nathan

கும்மூஸ் ( HUMMOOS )

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

nathan

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan

பச்சை பயறு கடையல்

nathan

காளான் குழம்பு

nathan