சிற்றுண்டி வகைகள்

பொரிவிளங்காய் உருண்டை

தேவையானவை: பாசிப்பயறு – ஓர் ஆழாக்கு, கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் – தலா கால் ஆழாக்கு, வெல்லம் – அரை ஆழாக்கு, ஏலத்தூள் – ஒரு சிட்டிகை, சுக்குத் தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடிக்கவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும். மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

மருத்துவப் பலன்கள்: குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரொட்டீன் சப்ளிமென்ட். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச் சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்னைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.

Related posts

கேழ்வரகு இனிப்பு தோசை

nathan

கரட் போளி செய்வது எப்படி?

nathan

கொய்யா இனிப்பு வடை

nathan

பனீர் பாலக் பரோட்டா

nathan

அடைக் கொழுக்கட்டை

nathan

ராஜ்மா அடை

nathan

வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

Easy சில்லி சப்பாத்தி கொத்து : செய்முறைகளுடன்…!

nathan

இறால் கட்லெட்

nathan