அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தை அழகாக மாற்றும் கோப்பி

chocolate_face_packமுகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்றும் கோப்பி
கோப்பியை நாம் உணவிற்காக பயன்படுத்துகிறோம். அது இப்போது நம் அழகிற்கும் பயன்படுகிறது. இருந்தாலும் நாம் உண்ணுவதை விட அழகிற்கு பெரும் பயன் அழிக்கின்றது.
அதாவது கோப்பியை தேநீராக அருந்துவதினால் நம் இளமை தோற்றம் மங்கி முதுமை நிலை அடைகிறோம்.
அக் கோப்பியை நாம் சருமத்தில் பூசி வந்தால் எப்பொழுதும் இளமையாகவே இருக்கலாம்.
கோப்பியை மாவாக செய்து அதில் தேன் அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து முகம் மற்றும் கழுத்து வரை பூசி 15-20 நிமிடங்கள் வைத்திருந்து பின் குளிர் நீரில் கழுவி வந்தால் முகம் பொன் நிறமாக ஜொலிக்கும்.

Related posts

முக வசீகரம் தரும் காய்கறிகள்

nathan

முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய்!…

nathan

ஜொலிக்கும் சருமத்தி‌ற்கான‌ ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்

nathan

போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

nathan

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

sangika

கொரிய பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகின் ரகசியத்திற்கு ‘இது’ தான் காரணமாம்…

nathan

46 வயதிலும் கவ ர்ச்சி ததும்ப ததும்ப வீடியோவை வெளியிட்ட கஸ்தூரி.!

nathan

பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு என்ன தெரியுமா?

sangika

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

nathan