30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

குடைமிளகாய் – சீஸ் தோசை செய்வது எப்படி

தோசை என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

குடைமிளகாய் – சீஸ் தோசை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

தோசை மாவு – ஒரு கப்,
மஞ்சள் குடமிளகாய் – 1
சிவப்பு குடமிளகாய் – 1
பச்சை குடமிளகாய் – 1,
பச்சைப் பட்டாணி – 1 கப்
வெங்காயம் – 3
துருவிய சீஸ் – கால் கப்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குடைமிளகாய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தவாவில் தோசை மாவை கொஞ்சம் கனமாக ஊற்றவும்.

* குடைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை தோசை மேல் பரவலாக வைத்து, அதன் மேலே சீஸை தூவிவிடவும்.

* சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். பின்னர் அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.

* ஒரு பக்கம் வெந்ததும் அப்படியே எடுத்து பரிமாறவும்.

* சுவையான குடைமிளகாய் – சீஸ் தோசை ரெடி.

Related posts

இத்தாலியன் பாஸ்தா

nathan

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்

nathan

கொய்யா இலை பஜ்ஜி

nathan

பிரெட் வெஜிடபிள் புலாவ்

nathan

சுவையான பாலக்கீரை ரவா தோசை

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு

nathan

ட்ரை கலர் சாண்ட்விச்

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா

nathan