சிற்றுண்டி வகைகள்

இட்லி மஞ்சுரியன்

தேவையானவை:-

இட்லி-தேவையனாளவு

வெங்காயம்-1

தக்காளி -2

உப்பு-சிறிதளவு

மிளகாய்தூள்-சிறிதளவு

தனியாதூள்-சிறிதளவு

மஞ்சள்தூள்-சிறிதளவு

எண்ணெய்-தேவையானளவு

செய்முறை:-

1.முதலில் இட்லியை சிரு சிரு துண்டுகளாக வெட்டி பொரித்து வைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.அதில் உப்பு, மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

3.பிறகு பொரித்து வைத்த இட்லியை போட்டு பிரட்டினால் தயார்

4.சுவையான இட்லி மஞ்சுரியன் தயார்.

Related posts

மும்பை ஸ்டைல் பேல் பூரி

nathan

மூங்தால் வெஜிடபிள் தோசை

nathan

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

nathan

ப்ரெட் புட்டு

nathan

முட்டை பிட்சா

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி! tamil recipes

nathan

உருளைக்கிழங்கு ரோல்

nathan

ஒக்காரை

nathan

காளான் கபாப்

nathan