36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

சிப்பிக் காளான் வளர்ப்பு

சிப்பிக் காளான் வளர்ப்பை தொழிலாகச் செய்ய ஆர்வம். அது லாபகரமானதா? எவ்வளவு முதலீடு தேவைப்படும்?

காளான் விற்பனையாளர் சஞ்சீவ்

சிப்பிக் காளான் உற்பத்தி செய்து விற்பது மிகச் சுலபமானது. சென்னை போன்ற இடத்து வெயிலைத் தாங்கி வளரக்கூடியது. சிப்பிக் காளான் சுவையிலும் நன்றாக இருக்கும். ஆனாலும், அதைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் போதுமானதாக இல்லை. சிப்பிக் காளான் உற்பத்தி செய்ய 15க்கு 20 அளவுள்ள டென்ட் வேண்டும். அதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். அது போக மண், விதை போன்றவற்றுக்கும், மாத சுழற்சிக்கும் 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படும்.

சிப்பிக் காளான் வளர்ப்பை கெமிக்கல் முறை, ஆர்கானிக் முறை என இரண்டு வழிகளில் செய்யலாம். ஒரு கிலோ உற்பத்திக்கான செலவு 50 ரூபாய் மட்டுமே. ஆனால், அதை ஸ்டார் ஹோட்டல்களில் கிலோ 200 ரூபாய் வரை வாங்கிக் கொள்வார்கள். தினமும் விளைச்சல் இருக்கும்.

ஒரு பையில் 600 கிராம் அளவு பயிரிடலாம். அப்படிப் பார்த்தால் நாளொன்றுக்கு 20 பைகள் வரை உற்பத்தி செய்ய முடியும். ஆர்கானிக் முறை உற்பத்தியில் நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தகுந்த பயிற்சியுடனும் கவனத்துடனும் செய்ய வேண்டும்.

Related posts

குறட்டை விட்டால் இதயத்துக்குப் பிரச்னையா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஜாதிக்காய்…!

nathan

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்?

nathan

இந்தியர்களுக்கு ஏன் அதிகமாய் சர்க்கரை நோய் அபாயம் ஏற்படுகிறது என்று தெரியுமா???

nathan

பெண் எந்த வயதில் அழகு

nathan

அறுசுவையும் அதன் மருத்துவ குணங்களும்

nathan

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

nathan

இந்த ஒரு பொருள் ஆஸ்துமா பிரச்சனைக்கு குட்-பை சொல்ல வைக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்க கருப்பை பிரச்சனைகளை குணப்படுத்தும் தும்பை !சூப்பர் டிப்ஸ்..

nathan