26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
lwsoWJl
இனிப்பு வகைகள்

ரவா லட்டு

என்னென்ன தேவை?

ரவை – 2 கப்,
சர்க்கரை – 1 கப்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
உடைத்த முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்,
நெய் – ேதவைக்கு,
ஏலக்காய்த்தூள் – சிறிது.

எப்படிச் செய்வது?

ரவையை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை நன்கு பொடிக்கவும். ரவையை சர்க்கரையுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ேபாட்டு முந்திரியை உடைத்து சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும். பிறகு ரவை, சர்க்கரையை சிறிது லேசாக வறுக்கவும். அதிகம் சூடு செய்யக் கூடாது. உடனே நெய்யை சூடு செய்து இந்த கலவையில் சேர்த்து, தேங்காய், ஏலக்காயையும் சேர்க்கவும். கலவை சூடாக இருக்கும் போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும். ஆறியதும் பதப்படுத்தவும். lwsoWJl

Related posts

மில்க் ரொபி.

nathan

ரவா லட்டு செய்வது எப்படி

nathan

பாதாம் அல்வா செய்முறை

nathan

இளநீர் பாயாசம்

nathan

கொக்கோ தேங்காய் பர்ஃபி

nathan

முட்டை வட்லாப்பம் : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான பாதுஷா நீங்களும் செய்யலாம்!…

sangika

சுவையான பாதாம் பர்ஃபி

nathan

ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரி

nathan