அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஃபேஷியல்

article-201311211083440114000பேர்ல் ஃபேஷியல் :
மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்ல பலன் தரும். இதற்கு ‘கோல்டன் ஃபேஷியல்’ அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. யாவரும் செய்து கொள்ளலாம். குறிப்பாக அதிக எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் செய்து கொள்வது நல்லது.

கால்வானிக் ஃபேஷியல் (நிணீறீஸ்ணீஸீவீநீ திணீநீவீணீறீ)
உலர்ந்த கருமம் மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் ஃபேஷியல் செய்வது நல்லது. மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத் திட்டுக்கள், டபுள்ஸ்கின், தொங்கும் கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.

அரோமா ஃபேஷியல் (கிக்ஷீஷீனீணீ திணீநீவீணீறீ)
வயதான பெண்மணிகள், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், தூக்கம் வராமல் வேதனைப்படுபவர்கள், தலைவலியினால் அவதிப்படுபவர்கள் முதலியோருக்கு இம்முறை ஃபேஷியல் மிகவும் உகந்ததாகும். அரோமாபாக் தொங்கிய சதையைத் தூக்கி நிறுத்த உதவும். இதில் பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள் மனத்தை ரம்மியப்படுத்தி நோயினால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கிறது.

Related posts

முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- இதை மட்டும் பயன்படுத்துங்கள்

nathan

அழகான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு இந்த தண்ணீரை கொரியர்கள் பயன்படுத்துகிறார்கள்!

nathan

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க!…

sangika

தெரிஞ்சிக்கங்க…குடிக்கிற தண்ணியில இந்த பொடிய கொஞ்சம் கலந்து குடிச்சா போதும்! எவ்ளோ வெயிட்டா இருந்தாலும் குறையும்

nathan

மனைவியின் முறையற்ற காதலால் நேர்ந்த விபரீதம்..!

nathan

விழாக்கால அழகு பராமரிப்பிற்கு….

nathan

அம்மாடியோவ் என்ன இது? ஆடை அணியாமல் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை –

nathan

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரித்து கொள்வது எப்படி? இதோ எளிய குறிப்புகள்

nathan