27.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
201605190802513327 how to make coriander leaves thuvaiyal SECVPF
சிற்றுண்டி வகைகள்

கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி

தேவையானப்பொருட்கள்:

கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு
பச்சை மிளகாய் – 2
புளி – ஒரு பட்டாணி அளவு
உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை :

* கொத்தமல்லித் தழையை நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கொத்துமல்லித்தண்டோடு சேர்த்து அரைக்கவும்.

* அரைத்த துவையலை இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

* புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாற்றை சேர்க்கலாம். பித்தம், வாய் கசப்பு போன்றவற்றை நீக்க வல்லது.201605190802513327 how to make coriander leaves thuvaiyal SECVPF

Related posts

இன்ஸ்டன்ட் தயிர் வடை

nathan

யுகாதி ஸ்பெஷல் தேங்காய் போளி

nathan

சுவையான சத்தான பசலைக்கீரை தோசை

nathan

மொறுமொறுப்பான… இட்லி மாவு போண்டா

nathan

அவகாடோ சாண்ட்விச்

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி! tamil recipes

nathan

கோதுமை ரவை கேரட் புட்டு

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

சத்து நிறைந்த ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan