28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

தேவையானவை:

கம்புமாவு – 2 கப்
இட்லி மாவு – அரை கப்
உளுந்தம்பருப்பு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
தயிர் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கம்புமாவு, இட்லி மாவு, தயிர், உப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் நறுக்கியது.

சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து, மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது.

Related posts

மொறுமொறுப்பான கத்திரிக்காய் பஜ்ஜி

nathan

சுவையான வெங்காய பொடி தோசை

nathan

பாலக்கோதுமை தோசை

nathan

பொரி உருண்டை

nathan

சுவையான அவல் உப்புமா

nathan

செம்பருத்தி பூ தோசை

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் நட்ஸ் குக்கீஸ்

nathan

தித்திப்பான தேங்காய் லட்டு செய்முறை விளக்கம்

nathan

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan