கேக் செய்முறை

டயட் கேக்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு-1/2கப்,
ராகி மாவு-1/4கப்,
கொள்ளு மாவு-1/4கப்,
எண்ணை-3தேக்கரண்டி,
சீனி-5டீஸ்பூன்,
முட்டை-1வெள்ளை கரு மட்டும்,
வெண்ணிலா எசென்ஸ்-1ஸ்பூன்,
கெலாக்ஸ்-3டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர்-1டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் எல்லா மாவுகளையும் சலித்துக் கொள்ளவும். அதன் பின் மாவில் உப்பு,பேக்கிங் பவுடர்,கெலாக்ஸ் எல்லாவற்றையும் போட்டு நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெண் கரு,எண்ணை, சீனி எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். பின் அதில் மாவு கலவையினை சேர்த்து கலக்கி பின் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு கலந்ததும் கேக் ட்ரேயில் எண்ணை தடவி அதில் கேக் கலவை ஊற்றவும் அதன் மேல் சிறிது கெலாக்ஸை தூவி 250டிகிரி சூட்டில் 25 நிமிடத்திற்கு பிறகு பேக் செய்யவும்.

Related posts

பிளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

உருளைக்கிழங்கு பான்கேக்

nathan

சாக்லேட் கேக்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கோகோ கேக்

nathan

எக்லெஸ் கேரட் கேக்

nathan

மேங்கோ கேக்

nathan

பனானா கேக்

nathan

சூப்பரான பேரீச்சம்பழ கேக் செய்வது எப்படி???இதை படிங்க…

nathan

சாக்லெட் பிரெளனி

nathan