s4Jbd9r
சூப் வகைகள்

கீரிம் காளான் சூப்

என்னென்ன தேவை?

வெங்காயம் – 1
பூண்டு- 2 துண்டாக்கப்பட்டது
கிராம்பு- 2
காளான் – 200 கிராம்
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
Bay Leaf வாசனை இலை – 1
மைதா- 2 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
பால் – 1 கப்
உப்பு- தேவையான அளவு
மிளகு தேவைக்கு
கொத்தமல்லி இலை – சிறிதளவு

எப்படி செய்வது?

கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின் காளான் சேர்த்து கிளறவும் பொன்னிறமாக மாறியதும் மாவு சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகு பொடி கலந்து வேகவிடவும். வாசனை இலையை வெளியே எடுத்து விட்டு பால் கலந்து கெட்டியானதும் கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.s4Jbd9r

Related posts

சுவையான மீன் சூப் இவ்வாறு செய்து சாப்பிடுங்கள்…..

sangika

சைனீஸ் சிக்கன் சூப்

nathan

சுவையான சத்தான வாழைத்தண்டு சூப்

nathan

ப்ரோக்கலி சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

நண்டு தக்காளி சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்

nathan

தால் சூப்

nathan

உடலுக்கு தெம்பு தரும் நண்டு சூப்

nathan