25 677799ac07cfb
Other News

Today Gold Price: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை…

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவது சாமானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக சரிந்து வந்த அலங்கார தங்கம் விலை இன்று சவானுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.7,180 ஆகவும், சவரன் ரூ.57,440 ஆகவும் இருந்தது.

அதேசமயம், சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.58,080 ஆக உள்ளது.

 

கடந்த சில மாதங்களில் 55,000 குறைவாக விற்ற தங்கத்தின் விலை தற்போது 58,000 தாண்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் வரும் நாட்களில் தங்கம் விலை குறையலாம் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

இதே போன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.100.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,00,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Related posts

முத்து படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்த கே எஸ் ரவிக்குமார் புகைப்படங்கள்

nathan

கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

nathan

இந்த ராசி ஆண்கள் அற்புதமான கணவர்களாக இருப்பாங்களாம்..

nathan

நடிகை நதியா மகள்களா இவங்க?

nathan

நடிகை உமாவை கடத்தி தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய பிரபல நடிகர்!!

nathan

பல கோடிகளில் சம்பளம் பார்க்கும்: விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

nathan

பங்குனி 26 புதன்கிழமை ராசிபலன்

nathan

மீன ராசி ரேவதி நட்சத்திரம் வாழ்க்கை

nathan

ஓட்ஸ் சாப்பிடும் முறை

nathan