30.7 C
Chennai
Sunday, Oct 20, 2024
மசாலா வடை
சிற்றுண்டி வகைகள்

மசாலா வடை…

கடலை பருப்பு
காய்ந்த, பச்சை மிளகாய்
இஞ்சி, பூண்டு
கறிவேப்பிலை
சோம்பு
பெருங்காயம்

மசாலா வடை
செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு 1-2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த பின் தண்ணீரை வடித்து அதை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட் உடன் 1 வெங்காயம், கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இப்போது கடாய் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காயை வைக்கவும். இடையில் மசாலா கலவை உருட்டி, தட்டி எண்ணெய் போட்டு பொறித்து எடுத்தல் அருமையான மசாலா வடை ரெடி.

Related posts

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க….

nathan

தேங்காய் ரொட்டி

nathan

சுவையான மொறுமொறு கோலா உருண்டை

nathan

சுரைக்காய் சப்ஜி

nathan

உளுந்து வடை; சிம்பிள் டிப்ஸ் பாருங்க!

nathan

அவல் வேர்க்கடலை பக்கோடா…

nathan

எள்ளு கடக் பூரி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்

nathan