fetch 2 37 1
Other News

மாஸ் காட்டும் குக் வித் கோமாளி சுஜிதா தனுஷ் புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

fetch 42 1
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் ஹிட் சீரிஸ் தான் தற்போது பாண்டியன் ஸ்டோர் தொடர் விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

fetch 1 37 1

சகோதரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை நடப்பதால் இந்தத் தொடருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

fetch 2 37 1
இந்த நீண்ட காலத் தொடர் இறுதியாக அதன் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது, மேலும் சீசன் 2 தொடங்கியுள்ளது.

 

இந்த தொடர் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

fetch 3 35 1

இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் சுஜிதா தனுஷ் நடிக்கிறார்

 

இவரது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

ரூ.150 கோடி இலக்கை நோக்கிய வெற்றிக்கதை!தோழிகள் தொடங்கிய குழந்தைகள் துணி ப்ராண்ட்

nathan

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்..

nathan

இஸ்ரேல் சென்ற இலங்கையர் : பணயக்கைதியாக பிடிக்கப்பட்டு உயிரிழப்பு!!

nathan

தமிழ் பெயரில் வெப் பிரௌசர் அறிமுகம் செய்த Zoho வேம்பு!

nathan

வனிதா வீட்டு திருமணம்.. ஒன்றுகூடிய பிக் பாஸ் நட்சத்திரங்கள்

nathan

தன்னை விட வயது குறைவான நடிகருடன் படுக்கயறை காட்சியில் நடிகை எஸ்தர்..!

nathan

விடுமுறையை கொண்டாடும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா

nathan

சாதி ஆணவத்தால் அக்காவிற்கு நடந்தேறிய அநீதி : தட்டிக்கேட்ட தம்பி!!

nathan

குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

nathan