30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
கேக் செய்முறை

உருளைக்கிழங்கு பான்கேக்

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 2,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
முட்டை – 1,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை நன்கு அலசி துருவிக் கொள்ளவும். அத்துடன் முட்டை, மிளகுத் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சோள மாவைப் போட்டுக் கலந்து தோசைக்கல்லில் அல்லது எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

Related posts

காபி  கேக்

nathan

சைவக் கேக் – 2 (Vegetarian Cake)

nathan

பேரீச்சம்பழக் கேக்

nathan

ரஸமலாய் கஸாட்டா

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

பாதாம் கேக்

nathan

கப் கேக் செய்வது எப்படி ?

nathan

மினி பான் கேக்

nathan

(முட்டை சேர்க்காத‌) வெனிலா கேக்

nathan