31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

வரலட்சுமிக்கு கல்யாணம்.. ஆர்யா முதல்.. சித்தார்த் வரை..

பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தற்போது திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

வரலட்சுமி சரத்குமார் திருமணத்தில் திரையுலகம் தாண்டி பல்வேறு துறை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

குறிப்பாக இந்த சங்கீத நிகழ்வுகளில் ராதிகாவின் மூத்த மகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் ராதிகாவின் மகன் ராகுலும் கலந்து கொண்டார்.


இதில் பிரபல நடிகர்கள் சாந்தனு, சுதீப் கிஷன் ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் நடிகை வரலட்சுமியும் சரத்குமார் மற்றும் சச்தேவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரபல நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் வந்து நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல நடிகர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து கலந்து கொண்டனர்.

 

அதேபோல், விரைவில் திருமணம் செய்யவிருக்கும் பிரபல நடிகர் சித்தார்த்தாவும், பிரபல நடிகர் ஆர்யாவும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

Related posts

பாேலிஸில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்! பாம்பு விஷம்- ரேவ் பார்ட்டி..

nathan

பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சனா? குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி ?

nathan

ஆபாச வீடியோவை லீக் பண்ணிடுவேன்..விவாகரத்து கொடு..

nathan

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

nathan

Emma Stone and Queen Elizabeth Both Wear This $9 Product

nathan

யோகி பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…!

nathan

அழகில் ஜொலிக்கும் ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகன்

nathan

நடிகை சுனைனாவுக்கு விரைவில் கல்யாணம்

nathan

கீர்த்தி உடன் தல பொங்கலை கொண்டாடிய அசோக் செல்வன்

nathan