30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சைவம்

சுவையான பன்னீர் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :
பன்னீர் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – சின்னதாக 1
பச்சை மிளகாய் – சின்னதாக ஒன்று
கொத்தமல்லி இலை – அரை கப்
எண்ணெய் – சிறிதளவு
ருசிக்கு – உப்பு
செய்முறை
• பன்னீரைச் சற்று பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
• வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லி உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
• அடுத்து நான் ஸ்டிக் பேனில், மிதமான தீயில் பரவலாக சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி பன்னீர் துண்டுகளை பரப்பவும்.
• ஒரு புறம் சிவந்ததும் நிதானமாக மறுபுறம் திருப்பிப் போட்டு சற்று சிவக்க வைத்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை நீக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை போட்டு அதன் மேல் வேண்டிய அளவிற்கு அரைத்த பேஸ்ட்டைப் பிசறி தட்டுகளில் அலங்கரித்து வைக்கவும்.
• பேஸ்ட் மிகுதியானால் தயிரில் கலந்தால் பச்சடியாகிவிடும்.
• பன்னீர் பிடித்தவர்களுக்கு இந்த பன்னீர் ரோஸ்ட் ருசியான ஒன்று.

Related posts

வெங்காய தாள் கூட்டு

nathan

மேங்கோ கர்டு ரைஸ்

nathan

சுரைக்காய் கூட்டு

nathan

கோயில் புளியோதரை

nathan

கத்தரிக்காய் வதக்கல்

nathan

கொத்தமல்லி சாதம் tamil recipes

nathan

புளியோதரை

nathan

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

nathan

பட்டாணி புலாவ்

nathan