Other News

ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது.


இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினர்.


ரிக்ஸா மாமா படத்தில் நடித்து அறிமுகமாகி நல்ல வரவேற்பினை பெற்றார்.

தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள் 5

இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் காதல் வைரஸ்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த பிரியமான தோழி மாபெரும் ஹிட் கொடுத்தது.

இதனை தொடர்ந்து தேவதையை கண்டேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்,இன்றுவரை இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related posts

நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது ‘ஜவான்’

nathan

இலங்கை தமிழ் பெண்ணான லொஸ்லியாவுக்கு குவியும் வாழ்த்துகள் -நீங்களே பாருங்க.!

nathan

விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயி –

nathan

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பலி 16 ஆக அதிகரிப்பு

nathan

லாஸ்லியா நடித்த ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ ரிலீஸ் தேதி

nathan

இந்த பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிக்கவே மாட்டாங்களாம்.. தெரிஞ்சிக்கங்க…

nathan

கவுண்டமணியுடன் நடித்துள்ள சிறகடிக்க சீரியல் நடிகர்

nathan

samantha : சமந்தா பகிர்ந்த ‘மயோசிடிஸ்’ நோயின் பயங்கரமான அறிகுறிகள்..

nathan

கியூட் குழந்தையோடு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

nathan