27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Priyanka
Other News

சீக்ரெட்ஸ் பகிர்ந்த விஜய் டிவி பிரியங்கா அம்மா

விஜய் டிவி தொகுப்பாளர் விஜே பிரியங்கா தனது குடும்பத்தினருடன் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த காரணத்திற்காகவே இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் உள்ளனர், ஆனால் தற்போது பிரியங்கா தேஷ்பாண்டே தொகுப்பாளராக உள்ளார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போதிலும், பிரியங்கா ஆரம்ப நேரத்திற்கு முன்பே இணை தொகுப்பாளர்களுடன் வெளியேறினார். அந்தவகையில் அவர் அவ்வப்போது வெளியிடும் காணொளிகள் இணையத்தில் பரபரப்பாகின்றன.

அவர் குடும்பத்துடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரபரப்பாகியுள்ளது. பிரியங்காவும் அவரது சகோதரரும் தங்கள் தாயுடன் உரையாடுவதில் இருந்து தொடங்குகிறது. குடும்பத்தில் மிக முக்கியமான நபர் யார் என்று பிரிங்காவின் சகோதரர் கேட்க, அவரது தாயார் பதிலளிக்கிறார்.

இதில் ஒரு கேள்வியில், அம்மா,

யார் நல்ல பாடுவா என்ற கேள்விக்கு பிரிங்கா என்றும், ஆட்டத்திற்கு அவரது சகோதரர் என்றும் பதில் அளிக்கும் அம்மா, சிறிய வயதில் யார் சேட்டை என்ற கேள்விக்கு மகன் 5 வயது வரை சேட்டை பண்ணினான். மகள் 15 வயது வரை சேட்டையே இல்லை. ஆனால் 15 வயது முதல் இப்போதுவரை கடுமையான சேட்டை என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

தமிழ் சினிமா இயக்குநர் திடீர் மரணம்..

nathan

ஏலியன்கள் மனித உருவத்தில் வாழத் தொடங்கிவிட்டன!ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

nathan

கிறிஸ்துமஸை கொண்டாடி இருக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா.!

nathan

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அமீர்

nathan

ஷாருக்கானின் பதான் இதுவரையிலான முழு வசூல் விவரம்

nathan

கேப்டன் எனக்கு ஊட்டியெல்லாம் விட்டாரு

nathan

‘பார்வைக் குறைபாடு – யூடியூப் சேனல் மூலம் வருவாய் ஈட்டும் நாகலட்சுமி!

nathan

என் கர்வத்துக்கு காரணம் இது தான்..! இளையராஜா

nathan

ப்ரா கூட போடல.. ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய கீர்த்தி சுரேஷ்..!

nathan