31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

‘ஐயோ சாமி’ பாடலுக்கு சர்வதேச விருது!

சென்னையில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், வின்டி குணதிலக இந்த ஆண்டிற்கான Best Sensational Song of the Year 2023 விருதை வென்றார்.

பொத்துவில் அஸ்மின் எழுதிய “ஐயோ சாமி” பாடலுக்காக அவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.

இந்த விருதினை இயக்குனர் மனோஜ் பாரதிராஜா,அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

குறித்த விருது வழங்கும் நிகழ்வில் பொத்துவில் அஸ்மின் மற்றும் இசையமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவினர் நேற்று (26) சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-218 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, “ஐயோ சாமி” பாடலை சர்வதேச பாடல் வரிசையில் முதலிடத்திற்கு உயர்த்துவதற்கு உதவிய தனது இரசிகர்களின் வாக்குகளுக்கு வின்டி குணதிலக நன்றி தெரிவித்தார்.

Related posts

நடிகை பாவனியின் முதல் கணவர் இவர் தான்!!

nathan

இளையராஜாவை சீண்டிய வைரமுத்துவிற்கு கங்கை அமரன் எச்சரிக்கை

nathan

சினிமாவிற்கு சில்க் ஸ்மிதாவை பெற்றுத் தந்த வினு சக்கரவர்த்தியின் நினைவு நாள்

nathan

வைரலாகும் அனிதா சம்பத்தின் வீடியோ..!

nathan

மகளின் திருமணத்தில் முன்னாள் மனைவிக்கு முத்தம்..

nathan

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் திருமணத்திற்கு அவசியம் பார்க்க வேண்டும்-தெரிந்துகொள்வோமா?

nathan

அந்த இடத்தில் புதிய டாட்டூ குத்தியுள்ள நடிகை திரிஷா

nathan

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர்

nathan

நிறைமாத கர்ப்பம்..! – நீச்சல் உடையில் நீருக்கடியில் போட்டோ சூட்..!

nathan