30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

நிறைமாத கர்ப்பம்..! – நீச்சல் உடையில் நீருக்கடியில் போட்டோ சூட்..!

‘யார்டி நீ மோகினி’ என்ற தொடர் நாடகத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை நக்ஷத்ரா. அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை நக்சத்ரா தனது கர்ப்ப புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

தனது வலைப்பக்கத்தில் செயலில் உள்ள அவர், தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டு தனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறார்.

நக்ஷத்ராவுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. விஷ்வா திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், கணவருடனான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ள நக்சத்ரா, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு அறிவித்தார்.

இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது  கர்ப்பிணியாக இருக்கும் நடிகை நக்சத்ரா, குளத்தில் இருக்கும் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் சீரியல் நடிகைகள் கூட இதுபோன்ற புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களை சக நடிகை ஸ்ரீநிதி சுதர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Related posts

கள்ளக்காதலனுடன் உல்லாசம் -நேரில் பார்த்த கணவர்

nathan

மாயாவிற்கும் கமல்ஹாசனுக்கு என்ன சம்பந்தம்?

nathan

ஓணம் ஸ்பெஷல்! புடவையில் அழகு சிலையாக மாறிய அனிகா…. அரைகுரை ஆடையுடன் போஸ் கொடுத்தவரா இப்படி?

nathan

மூதாட்டி போக்சோவில் கைது-சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்

nathan

மலேசியாவில் விமானம் விழுந்து விபத்து – 10 பேர் பலி

nathan

‘பார்வைக் குறைபாடு – யூடியூப் சேனல் மூலம் வருவாய் ஈட்டும் நாகலட்சுமி!

nathan

உங்க பைக், கார் வெள்ளத்துல சிக்கிடுச்சா?இன்சூரன்ஸ் பெறும் வழிமுறைகள் இதோ!

nathan

84 வருட திருமண வாழ்க்கை தம்பதிகள்

nathan

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்!

nathan