27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
24 65c55839e4426
Other News

சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாவதால் பரபரப்பு

பெண் கைதி கர்ப்பம் தரித்ததையடுத்து, பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் நுழைய ஆண் சிறை ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள சிறைச்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சமீபத்தில் நடந்த சிறை சோதனையில் ஏராளமான பெண் கைதிகள் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

24 65c55839e4426

196 குழந்தைகள் சிறையில் பிறந்து மேற்கு வங்கத்தில் உள்ள பல சிறைகளில் காவலில் வளர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பெண் கைதிகள் இருக்கும் பகுதிகளுக்கு ஆண் சிறை ஊழியர்கள் செல்ல தடை விதிக்கக் கோரி மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் அன்றைய தினம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேற்கு வங்க சிறையில் பெண் கைதிகள் மீண்டும் கர்ப்பம் தரிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related posts

சானியா மிர்சாவை பிரிந்து நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்

nathan

உயிர்தோழியுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

பிரதமர் மோடி புகழஞ்சலி “தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த்” –

nathan

பித்தம் குறைய வீட்டு மருத்துவம்

nathan

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி சைக்கோ – வீடியோ

nathan

எதிரிகளை மிரட்டும் “கமல்”.. இந்தியன் 2 படத்திலிருந்து வெளியான போஸ்டர்

nathan

திருநங்கையாக மாறிய ஜி பி முத்து… புகைப்படம்

nathan

நம் ஆண்டவர் இயேசு உண்மையின் வடிவமானவர்

nathan

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமா தேடுவது என்ன

nathan