24 65c5e4ad483e7
Other News

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்தாலும், சமீப நாட்களாக விலை குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.5,840 ஆகவும், சவரன் ரூ.46,720 ஆகவும் இருந்தது.

அதேசமயம், சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.5,839 ஆகவும், சவரன் விலை ரூ.8 குறைந்து ரூ.46,712 ஆகவும் உள்ளது.

24 65c5e4ad483e7

கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறையுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

ஆனால் இன்று வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் ரூ.76.50க்கும், கிலோ ரூ.76,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது, ​​தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது, ஆனால், எட்டு மாதங்களுக்கு முன், தங்கம் மற்றும் வெள்ளி 43,000 மற்றும் 75,000 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

15வது திருமண நாளை கொண்டாடிய நடிகை ரம்பா

nathan

இதோ எளிய நிவாரணம்! பருக்களை விரட்டியடிக்க இந்த ஒரு இயற்கை பொருள் போதும்!

nathan

கண்டித்தும் கேட்காத நண்பன்.-மனைவியுடன் கள்ளக்காதல்..

nathan

சனியால் 2025 வரை இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

nathan

சகோதரியை திருமணம் செய்து கொண்ட பிரபல மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரர் மிகுவெல்

nathan

கருங்காலி மாலை அணிந்து செய்யக்கூடாதவை

nathan

விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி – கணவருடன் சேர்ந்து புது தொழில்

nathan

நடிகை நட்சத்திரா மகளின் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள்

nathan

பிரிந்த டோரா – புஜ்ஜி ஜோடி..நடந்தது என்ன?

nathan