31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகை சன்னி லியோனியின் சொத்து மதிப்பு

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை சன்னி லியோனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சன்னி லியோன் “பேபி டால்” பாடலுக்காக பரவலாக அறியப்பட்டவர். அவர் இந்தியாவைச் சேர்ந்த பெண்.

2011 ஆம் ஆண்டு இந்திய ரியாலிட்டி தொடரான ​​’பிக் பாஸ் 5′ இல் பங்கேற்ற பிறகு அவர் புகழ் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் கூகுளில் தேடும் போது கவர்ச்சியான நட்சத்திர நடிகை எனத் தெரிந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ‘ராகினி’ படத்தில் தோன்றி வசூல் சாதனை படைத்தார். அதன் பிறகு தமிழில் “வடகறி” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

அதன் பிறகு பல தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்து தற்போது ‘வீர்மா தேவி’ படத்தில் நடித்து வருகிறார்.

சன்னி லியோன் ஒரு அழகான நடிகை என்று பலருக்குத் தெரியும், ஆனால் அவர் நிஜ வாழ்க்கையிலும் பல குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார்.

இதன்போது சன்னிரியோனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகின. இவரது சொத்து மதிப்பு 100 கோடியை தாண்டியுள்ளது.

அவர் ஒரு திரைப்படத்திற்கு 1.2 கோடி சம்பளம் பெறுவதாகவும் லாஸ் ஏஞ்சல்ஸில் சொந்தமாக பிரம்மாண்ட பங்களாவும், மும்பையில் சொந்தமாக வீடும் வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.  அதுமட்டுமின்றி சன் சிட்டி மீடியா அண்ட் எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரம்யாகிருஷ்ணன் அப்பா அம்மா இவ்ளோ பெரிய பிரபலமா?ரம்யாகிருஷ்ணன் அப்பா அம்மா யார் தெரியுமா?

nathan

ஆர்யா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

இரண்டாவது குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் கூறிய கணேஷ் வெங்கட்ராம்!

nathan

காவலா ஸ்டெப் விஜய் டி.வி பிரியங்கா; வீடியோ

nathan

ஆண்டுக்கு 70 ஆயிரம் பேருக்கு உடையளிக்கும் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’

nathan

எதிரிகளை மிரட்டும் “கமல்”.. இந்தியன் 2 படத்திலிருந்து வெளியான போஸ்டர்

nathan

Bethenny and Carole’s Friendship Is Over: ‘Things Turned Acrimonious’

nathan

ஆண்களுடன் தொடர்பு.. இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை.. கணவன், உறவினர் போலீசில் சரண்!!

nathan

மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் – குஷ்பு டுவீட்

nathan