31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பாரதி கண்ணம்மா வில்லியா இது.. இப்படி மாறிவிட்டாரே!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வில்லி வெண்பாவாக நடித்தவர் ஃபரீனா ஆசாத். அந்தத் தொடரின் பிரபலத்திற்கு வில்லனாக அவரது நடிப்பும் ஒரு பெரிய காரணம்.

முதல் சீசன் முடிந்து விட்ட பாரதி கண்ணம்மாவின் இரண்டாவது சீசனை விஜய் டிவி தொடங்கியுள்ளது. இருப்பினும், அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை, இறுதியில் அவர்களுக்கு வேறு வழியில்லை.

அதற்கு பிறகு எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்து வருகிறார் ஃபரினா. தற்போது உடல் எடையை குறைக்க ஒர்கவுட், aerial yoga போன்ற விஷயங்களை தீவிரமாக செய்து வருகிறார் அவர்.

அதன் மூலமாக அவர் ஸ்லிம் ஆகவும் மாறி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

Related posts

2023 சூரியப் பெயர்ச்சி! புகழ் மழையில் குளிக்கும் ராசிக்காரர்கள்

nathan

தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

nathan

பண இழப்புகளை சந்திக்க உள்ள 5 ராசிகள்!

nathan

உடலோடு ஒட்டிய தோல் நிற உடையில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..!

nathan

சூதாட்டத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 150 கோடி நஷ்டம்

nathan

மாலத்தீவில் செம்ம போட்டோஷூட் – டிடி சகோதரி..

nathan

மாயா எங்க இனத்தை சேர்த்தவர்,அவர் ஒரு லெஸ்பியன் தான்

nathan

நீரிழிவு நோயை அடித்து விரட்டும் கீரை கேழ்வரகு ஆம்லெட்

nathan

நடிகர் விஜய்… குடும்பத்தில் குழப்பமா?

nathan