25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பவுடர் போட போறீங்களா

powder_use_001பொதுவாக பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் இந்த பவுடர்  போடுவது என்பது பிடித்தமான ஒரு விடயம் ஆகும்.

ஆனால் பவுடரை சரியாக முகத்தில் பூசாமல் விட்டால் அது முக அழகை கெடுத்துவிடும்.

இந்த பவுடரை தெரிவு செய்வதலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பவுடர் போட சூப்பர் டிப்ஸ்

முதலில் முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவி, துடைத்துவிட்டு பிறகு பவுடர் போட வேண்டும்.

சர்மத்துக்கு ஏற்ற பவுடரை மட்டுமே போட வேண்டும், இல்லையேல் அலர்ஜி வர வாய்ப்புண்டு.

வெறு‌ம் முக‌த்‌தி‌ல் பவுட‌ர் போ‌ட்டா‌ல் வெகு நேர‌ம் ‌நி‌க்காது. அதனால் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கிரீம் போட வேண்டும்.

பிறகு பவுடர் போட்டு கொண்டால் மேக்கப் கலையாமல் இருப்பதுடன் நீண்ட நேரம் முகமும் பளிர்ச்சென்று ஜொலிக்கும்.

இந்த பவுடரை போடுவதற்கு சுமார் 5 முதல் 10 நிமிடங்களாவது ஒதுக்குவது அவசியமாகும்.

Related posts

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் ஹேர் பேக்

nathan

அழகு, சரும பிரச்சனைகளுக்கு வரமளிக்கும் வேப்பிலை

nathan

இதை நீங்களே பாருங்க.! கொசு வலை போன்ற உடையில் நடிகை ரம்யா நம்பீசன்.!

nathan

பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும்

nathan

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

nathan

குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்…

nathan

இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

nathan

சோப்பை ஏன் முகத்திற்கு அதிகம் பயன்படுத்தக் கூடாது?

nathan

சோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்

nathan