process aws 1
Other News

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகத்தை விற்ற நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் சிறுநீரகம் கொழும்பில் அகற்றப்பட்ட போதிலும் பெறப்பட்ட தொகை பகிரங்கப்படுத்தப்படவில்லை.process aws 1

இவ்வாறானதொரு நிலையில், சந்தேகநபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு பரிமாற்ற நிகழ்வு நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related posts

சென்னையில் பிரமாண்ட தீம் பார்க் – எங்கே தெரியுமா?

nathan

தீபாவளி ராசிபலன்: ராசிகளுக்கு அமோகமான நாள், பணமழை

nathan

நைட் ரூமுக்கு வா; அழைத்த டாப் நடிகர்- சினிமாவில் விலகிய விசித்ரா!

nathan

விருதுகளை வென்ற ரன்பீர் கபூர், ஆலியா பட்..

nathan

பிப்ரவரியில் பெயர்ச்சி.. ராஜயோகம் பெறும் ராசி

nathan

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் School Fees இத்தனை லட்சமா?

nathan

ஸ்லோவாகியா பிரதமரின் துப்பாக்கிச் சூடு வீடியோ: பிரதமர் மோடி கண்டனம்

nathan

கொழுப்பு கல்லீரல் மற்றும் ஆல்கஹால்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan

சன் டிவிக்கு ரூ. 1000 கோடி வருவாய்.. இதில் லாபம் எவ்வளவு தெரியுமா

nathan