24 65ace1c0b0ed2
Other News

ஷாலினியை பணம் கொடுத்து திருமணம் செய்தாரா அஜித்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ‘விடாமுயற்சி ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் திருமேனியுடன் இயக்குனர் அஜீத் இணையும் முதல் படம் என்பதால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 65ace1c046823

அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், அஜித் நடித்துள்ளனர்.

நடிகர் அஜித் தனது காதலி நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 2000 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நடிகை ஷாலினியை திருமணம் செய்ய நடிகர் அஜித் ரூ. 1 கோடி கோடி கொடுத்தார் என தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ளார்.

24 65ace1c0b0ed2

அப்போது, ‘ஷாலினி தந்தை பாபு, தனது மகள் ஷாலினி மற்றும் அஜித் காதலித்து வருவதை அறிந்து, அஜித்திடம் ரூ. 1 கோடி கேட்டுள்ளார். ரூ. 1 கோடி கொடுத்தால் தான் ஷாலினியுடன் திருமணம்’ என கூறியுள்ளார்.

இதற்கு அஜித் சரி என கூறிவிட்டு ரூ. 1 கோடி கொடுத்துவிட்ட பின் தான் ஷாலினியை திருமணம் செய்துகொண்டார் என அந்த மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Related posts

கணவரின் அந்தரங்க உறுப்பில் பிளேடு போட்ட மனைவி!

nathan

இந்துவாக மாறி காதலியை கரம் பிடித்த முஸ்லிம் காதலன்

nathan

18 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக தாடி எடுத்த சினேகன்

nathan

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி, அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்

nathan

30 வயதை தொட்டு விட்டீர்களா? கவனமாக இருங்கள்

nathan

கல்யாண வீட்டை கலக்கிய பேனர்!‘அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்தா தாங்க!’

nathan

குரு பெயர்ச்சியால் ராஜயோகம்

nathan

அழகில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

nathan

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி போட்டோ ஷூட்..!வைரலாகி வருகிறது

nathan