36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கமல் போட்டியாளர்களுக்கு ட்ரீட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஓடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும், கமல்ஹாசன் அதே EVP செட்டில் போட்டியாளர்களுக்கு ஆடம்பரமான மதிய உணவை ஏற்பாடு செய்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

இதையடுத்து மாயா பூர்ணிமாவும், அக்ஷயா விசித்ரா நிக்சனும் மற்றொரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். இந்த புகைப்படமும் இணையத்தில் பரபரப்பாகியுள்ளது.

Related posts

புகழ் குழந்தையை பார்க்க வந்த ஷிவாங்கி

nathan

டிசம்பர் 2023 மாத ராசிபலன் – செல்வத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகிறது

nathan

நடிகை -மாடல் அழகிகளை வைத்து விபசாரம்

nathan

பொங்கல் தின ட்ரெண்டிங் லுக்கில் நயன்தாரா…

nathan

வடிவுக்கரசி உருக்கம்-ஒரே ராத்திரிலே ரோட்டுக்கு வந்துட்டோம்

nathan

தெரிஞ்சிக்கங்க… தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க கொத்தமல்லித் தழை…

nathan

ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம்

nathan

காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் ஒட்டிய பெண்…

nathan

தமிழில் நான் அதிகம் பயன்படுத்தும் கெட்ட வார்த்தை இது தான்..

nathan