24 65a3b93b82ae6
Other News

5 போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த பரிசு

இன்று நடைபெற்ற கிராண்ட் பைனலில் பிக்பாஸ் போட்டியின் முதல் ஐந்து போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசுகளை வழங்கினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிரபல ரிவியுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 106 நாட்கள் கடந்து இன்று நிறைவு பெறுகிறது.

 

அனன்யா, பாவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அண்ணா பாரதி மற்றும் 18 பேர் சிவப்பு அட்டை பெற்ற பிரதீப், ஐஷ், கண்ணா பாலா, பிராவோ, அக்‌ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்சன், விஜித்ரா, பூர்ணிமா ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர். .

24 65a3b93b82ae6

முதல் ஐந்து போட்டியாளர்கள் அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு மற்றும் மணி சந்திரா. அவர்களில் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார்.

இந்நிலையில் கமல்ஹாசன் முதல் ஐந்து போட்டியாளர்களுக்கு ஆட்டோகிராப் புத்தகங்களை பரிசாக வழங்கினார். அதுமட்டுமில்லாமல் மினி பிக் பாஸ் வீட்டையும் ஒவ்வொருவருக்கும் கொடுத்து அசத்தியுள்ளார்.

Related posts

நம்ம சோனியா அகர்வாலா இது? அடையாளம் தெரியாமல் மாறிப் போன புகைப்படங்கள்

nathan

விஜய் வர்மாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

nathan

கொடிகட்டி பறந்த நடிகர் உணவு டெலிவரி செய்கிறாரா?புகைப்படம்

nathan

மகனை கொஞ்சி விளையாடும் நடிகை காஜல்

nathan

பலருடன் உறவில் இருந்துருக்கேன்; டார்ச்சர் செஞ்சுருக்காங்க

nathan

உங்கள் ரொமான்ஸ் கை கூடுமா?

nathan

முகத்தை மறைத்துக் கொண்டு முக்கிய நபரை சந்தித்த ஜோவிகா…

nathan

ரீ என்ட்ரி கொடுத்த நமீதா..

nathan

பிக் பாஸ் 8ல் புதிதாக களமிறங்கிய 6 போட்டியாளர்கள்..

nathan