35.5 C
Chennai
Wednesday, May 28, 2025
24 659d30abd96cc
Other News

இனிமேலும் மறைக்க முடியாது – போட்டுடைத்த விஜய் குடும்பத்தினர்..!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும், இவர்களின் நிச்சயதார்த்தம் குறித்து நேற்று முதல் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக எல்லா தரப்பிலிருந்தும் கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

24 659d30abd96cc

கீதா கோவிந்தம் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது.

சமீபத்தில், தம்பதியர் மாலத்தீவில் விடுமுறையில் இருக்கும் படங்களும், இருவரும் ஒரே வீட்டில் ஒரு சுபநிகழ்ச்சியைக் கொண்டாடும் படங்களும் இணையத்தில் வைரலானது.

 

இந்நிலையில், இருவரின் திருமணத்துக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாகவும் நேற்று முதல் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

 

எனவே, இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என மறுத்த அவர்கள், இன்றுவரை அப்படி எந்த முடிவும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

Related posts

இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள்

nathan

இந்த ராசிக்காரர்கள் ‘இந்த’ விஷயத்துக்கு பைத்தியக்காரத்தனமா இருப்பாங்களாம் ?

nathan

பிரதீப் ஆண்டனி போட்ட பதிவு.!பொம்பள பொறுக்கின்னு ஒத்துக்கிட்டு நிம்மதியா இருக்கலாம் போல

nathan

அமிதாப் பச்சனுடன் ஸ்டைலாக இருக்கும் ரஜினிகாந்த்..

nathan

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்…

nathan

கருங்காலி மாலை யார் அணியலாம்?

nathan

மூதாட்டி போக்சோவில் கைது-சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்

nathan

உலகம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை

nathan

கருப்பு திராட்சை தீமைகள்

nathan