31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

சங்கர் மகாதேவனின் மனைவியை பார்த்துள்ளீர்களா

ஷங்கர் மகாதேவன் ஒரு இந்திய திரைப்பட பின்னணி பாடகர், பாப் இசை கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் இந்தி படங்களில் பல பாடல்களை பாடியுள்ள ஷங்கர் மகாதேவன், பாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் ஷங்கர் ஈசன் ராய் மூவரில் ஒருவராக உள்ளார். அவரது குரல் வரம்பிற்கு பெயர் பெற்ற ஷங்கர் சிறந்த சமகால இந்திய பாடகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். சிறு வயதிலிருந்தே கர்நாடக இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் பயிற்சி பெற்றார்.

சூப்பர் சிங்கர் பல வருடங்களாக விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சி. தற்போது சீசன் 8 நடந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பின்னணி பாடகர்களான உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவர் ஜூனியர் சீசன் 7ல் நடுவராக இருந்தார்.

இவர், ரசிகர்களின் மனதை கவர்ந்த, ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘மேற்கே மேற்கே’, ‘தாலாட்டும் காற்றே வா’, உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.இந்நிலையில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் தனது மனைவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Related posts

ஒன்றாக நடந்த இறுதிச் சடங்கு-இறப்பிலும் பிரியாத நண்பர்கள்…

nathan

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட வனிதா

nathan

பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்

nathan

மாயாவிடம் கேட்கும் பூர்ணிமா..! நான் உன் கூடவே வந்துடவா..?

nathan

oximetry: நாள்பட்ட சுவாச நிலைகளுக்கான கண்காணிப்பின் நன்மைகள்

nathan

வரலக்ஷ்மி பூஜையில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய்

nathan

உங்க பைக், கார் வெள்ளத்துல சிக்கிடுச்சா?இன்சூரன்ஸ் பெறும் வழிமுறைகள் இதோ!

nathan

லிப் டூ லிப் முத்தம்!சாண்டி மச்சினிச்சியை விளாசும் நெட்டிசன்கள் !

nathan

சூதாட்டத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 150 கோடி நஷ்டம்

nathan