28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl1407
சிற்றுண்டி வகைகள்

முள்ளங்கி துவையல்

என்னென்ன தேவை?

முள்ளங்கி – 2,
புதினா இலை – 1 கைப்பிடி,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
மிளகு – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
நெய் – சிறிது.
எப்படிச் செய்வது?

முள்ளங்கியைத் தோல் நீக்கி, நறுக்கி, நெய் விட்டு வதக்கித் தனியே வைக்கவும். அதே கடாயில் இன்னும் சிறிது நெய் விட்டு புதினா இலை, உளுத்தம் பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும். முள்ளங்கியுடன் சேர்த்து, உப்பு வைத்து அரைக்கவும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, மாதவிலக்கு நாள்களில் ஏற்படுகிற வயிற்றுவலியும் சிறுநீர் எரிச்சலும் சரியாகும்.sl1407

Related posts

உருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்

nathan

தித்திக்கும்… அவல் கொழுக்கட்டை

nathan

வெங்காயத்தாள் துவையல்

nathan

இட்லி மஞ்சுரியன்

nathan

பிரெட் - அவல் சப்பாத்தி

nathan

தஹி பப்டி சாட்

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

காண்ட்வி

nathan

சுவையான பாதாம் பால் பூரி

nathan