31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் புனிதநீரில் நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடல் பாறைகள் வெளிப்படத் தொடங்கின. பக்தர்கள் அதில் நின்று படங்களை எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நெஞ்சங்களை வருடிய மெல்லிசை சொந்தக்காரி – யார் தெரியுமா?

nathan

ஷாருக்கானின் பதான் இதுவரையிலான முழு வசூல் விவரம்

nathan

கணவரைப் பிரிந்த மகள் -மேளதாளத்துடன் வரவேற்ற தந்தை

nathan

சுற்றுலா சென்ற நடிகை காஜல் அகர்வால்

nathan

ஷிவானி நாராயணனுக்கு விரைவில் திருமணம்

nathan

திருச்சி ஆசிரியையின் சாதனை!30 மா இலைகளில் 1330 திருக்குறள்

nathan

ஜிம் உடையில் லாஸ்லியா-இப்படியே காட்டு.. உங்க அப்பா ரொம்ப பெருமை பாடுவாரு..

nathan

படியில் ஏறியபோது நடந்த விபரீதம்-17 வயது மாணவிக்கு மாரடைப்பு..

nathan

நவராத்திரியை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நாயகி

nathan